அவதூறு பேச்சு-நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்!பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக பதிவிட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.