தைவானிலிருந்து ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற காண்டாமிருகம்..!-இதுதான் காரணம்..!தைவான் நாட்டில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தை ஜப்பான் நாட்டிற்கு விமானம் வழியாக அழைத்து சென்றுள்ளனர்.
அசாமில் ஒரு வயதுடைய பெண் காண்டாமிருக குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.!அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.