சம்பளத்தை கேட்ட ஊழியரை நாயை வைத்து கடிக்க செய்த உரிமையாளர்.! சப்னா என்ற பெண் ஊழியர் உரிமையாளரான நிகிதாவிடம் சம்பளத்தை கேட்க, அவர் தனது வீட்டு நாயை வைத்து ஊழியரை கடிக்க செய்துள்ளார்.