LIVE : நெருங்கும் ஃபெஞ்சல் புயல் அப்டேட்ஸ் முதல்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரை...வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் இன்றைய முக்கிய செய்திகள் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்.. வேகமாக நகர்ந்து வரும் புயல் சின்னம்!வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஃபெங்கல் புயலாக இன்று உருவாகிறது.