கனமழை வெள்ளப்பெருக்கு எதிரொலி... முக்கிய சாலைகள் துண்டிப்பு!ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ராகுல் காந்தி வேதனை பதிவு.!தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.