FIFA WorldCup2022: ரொனால்டோ விளையாடாதது ஆட்டத்தின் யுக்தி- மேலாளர் சாண்டோஸ்ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார்.