#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. உரங்களுக்கான மானியம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்புஉரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.