கர்நாடகாவில் 22 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்.!கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.