கூடுதலாக இயக்கப்படுகிறது 200 ரயில்கள்... ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு200 ரயில்கள் பண்டிகைக்காலத்தில் கூடுதலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டம்.!பண்டிகை காலங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்கபோவதாக இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.