மக்கள் அதிகம் கூடும் பண்டிகை கால இடங்களை கண்காணிக்க உத்தரவு – சென்னை மாநகராட்சி!மக்கள் அதிகம் கூடும் பண்டிகை கால இடங்களில் கண்காணிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.