கருவளர்ச்சி குறைபாடு – சிறப்பு திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர்!ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.