ஃபார்முலா 4 கார் ரேஸ் நடக்குமா.? இரவு 8 மணிவரை கெடு விதித்த உயர்நீதிமன்றம்.!ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.