"குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!" மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ! ஏன் தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.