முதல் ஃபைபர் ஆப்டிக் பாதை.! கூகுளின் மிகப்பெரிய டிஜிட்டல் வளர்ச்சி திட்டம்.! கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது.
இன்று நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை தொடங்கி வைக்கிறார்.! பிரதமர் மோடி.!பிரதமர் மோடி சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம்