வயலில் இறங்கி வேலை செய்த எம்.எல்.ஏ மனோகர் ரந்தாரி- குவியும் பாராட்டுக்கள்!தனக்கு சொந்தமான நிலத்தில் தன் மனைவியுடன் உழவு வேலை செய்துவரும் ஒடிசாவின் எம்எல்ஏ மனோகர் ரந்தாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.