"The GOAT" விவாதம் தீர்க்கப்பட்டது ட்வீட்டை நீக்கிய ஃபிஃபா.!ஃபிஃபா அமைப்பானது "The GOAT" விவாதம் தீர்க்கப்பட்டது என்று ட்வீட் செய்து அதை நீக்கியுள்ளது.