உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.. பிரமாண்ட பரிசுத்தொகை விவரங்கள்... ஃபிஃபா அதிகாரபூர்வ அறிவிப்பு.!2022 ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை என ஃபிஃபா அறிவித்துள்ளது.