விண்வெளிக்கு சென்றுவந்த உலகக்கோப்பை கால்பந்துகள்! ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்ட வீடியோ.!ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன.