தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!உறியடி விஜய்குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார்.