விடுதலை படப்பிடிப்பில் ஒருவர் பலி.! ரோப் அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழப்பு.!இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு