கொரோனாவை விரட்டியடித்த குட்டி நாடு.! 100 சதவீதம் 'நோ' கொரோனா.! 'நோ' உயிரிழப்பு.!உலகின் மிக சின்னசிறு நாடாக அறியப்படும் ஃபிஜி தீவானது, தற்போது 100 சதவீதம் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.