நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நெட்ஃபிளிக்ஸ் மனு தள்ளுபடி.!நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனுஷ் – நயன்தாரா வழக்கு: உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தனுஷ் – நயன்தாரா வழக்கு... இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடைக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்! நயன்தாரா,நெட்ஃபிலிக்ஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!ஆவணப் படம் தொடர்பாக, நடிகை நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் எதிராக தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.