நிர்பயா குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவது சந்தேகம் ? குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல்நிர்பயா வழக்கு குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல்