கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!கேரளாவில் கஞ்சா வைத்திருந்ததாக மலையாள திரைப்பட இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.