காபி பிரியர்களே..பில்டர் இல்லாமலே பில்டர் காபி போடலாமாம்.. அது எப்படிங்க..?Filter coffee-பில்டர் இல்லாமல் ஃபில்டர் காபி செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் அறியலாம்.