இறுதிக்கட்ட பணிகளில் புதியக்கல்விக் கொள்கை!... முழு வீச்சில் மத்திய அரசு...புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்காக இறுதிகட்ட பணிகளில் மத்திய அமைச்சரவை தீவிரமாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.