#Breaking : கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பருக்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.!இறுதியாண்டு தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த மாநிலத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து.! யார் யாருக்கு எத்தனை மார்க்?!விஸ்வ பாரதி பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.