#BREAKING: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய திட்டம் இல்லை -யுஜிசி.!கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும்