வரும் 22ம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்.!பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
#BREAKING: கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.