#BREAKING: 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு! – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.