#Finalissima:வீழ்ந்தது இத்தாலி;சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா!தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.