வரும் 30ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் – யுஜிசி சுற்றறிக்கை.!கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு இறுதி பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் - யுஜிசி சுற்றறிக்கை.