ஹேப்பி நியூஸ்: இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து! – உக்ரைன்தேர்வு இல்லாமலேயே இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, MBBS பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு.