ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!
சிறு கடன் வாங்குபவர்களுக்கு சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரூ.2 லட்சத்திற்கும் குறைவான கடன் வாங்குபவர்களை இதிலிருந்து விலக்க வேண்டும் என்று அமைச்சகம் மத்திய வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது.