கல்வி கடன் ரத்து செய்யப்படுமா.? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பதில்.!மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு.- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து.