அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 16% அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% ஜிஎஸ்டி வசூல் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல்.
சட்ட விரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு!சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
#BREAKING: புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்!Ananda Nageswaran has been appointed as the new Chief Economic Adviser to the Ministry of Finance, India.
#Breaking: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் 335 கோடி ரூபாயை ஒதுக்கியது மத்திய அரசு!15 வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் இருந்து 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.