நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் Yes Bank – கூட்டு வைத்திருந்த PhonePe சேவை பாதிப்பு.!பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ்