வேலையில்லா திண்டாட்டம் பொய்....நிதி ஆயோக் மறுப்பு அறிக்கை...!!நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்து வெளியான சர்வே தவறானது என நிதி ஆயோக் மறுப்பு தெரிவித்துள்ளது.