#BREAKING: நிதி முறைகேடு – ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.