கூகுள் மேப்பின் புதிய அறிமுகம்: "உமன்- லீட்" (Women-Led) ..!கூகுள் மேப் பெண்களால் நடத்தப்படும் தொழிலுக்கு உதவும் வகையிளும் பெண்கள் முன்னேன்றத்தை உருதிப்படுத்தும் வகையிலும் புதிய அம்சத்தைப் புகுத்தியுள்ளது.