பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.