பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு....! மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்..!
தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால்