அமெரிக்காவில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து.!அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.