துருக்கி: கேளிக்கை விடுதியில் தீ விபத்து...29 பேர் பலி!TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.