வனப்பகுதியில் தொடர்ந்து தீ..!ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.