வங்கதேச தீ விபத்து.! சமையல் எரிவாயுவால் 7 மாடிகளுக்கு பரவிய தீ.! 44 பேர் உயிரிழப்பு.!Bangladesh - வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.