லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே தீ பற்றவைத்த நபர் கைது.!லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, தீ பற்றவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.