இன்றுடன் முடிவடையும் அக்கினி நட்சத்திரம் – மழை பொழியுமா? இல்லையா?இன்றுடன் அக்கினி நடச்சத்திரம் முடிவடையும் நிலையில் மலை பொழியுமா? வெயில் அதிகரிக்குமா என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.