பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பதா? – அண்ணாமலை கண்டனம்!தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்காக உரிமை தருவதில் இழுத்தடிப்பு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார்.