#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து – மேலாளர் கைதுபட்டாசு ஆலை வெடிவிபத்தில் அரவிந்த் என்பவர் இறந்த நிலையில், ஆலையின் மேலாளர் ராஜேந்திரன் கைது.